×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 842 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 842 புள்ளிகள் வரை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 271 புள்ளிகள் வரை சரிந்து 22050-க்கு கீழ் சென்றது. மக்களவை தேர்தலுக்கு பின்பு இந்தியாவில் அரசியல் மாற்றம் நிகழும் என கருதி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் பங்குகளை விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்திப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 842 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,India ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்வு..!!